¡Sorpréndeme!

திமுக கூட்டம் : கனிமொழி, துரைமுருகன், ஆ.ராசாக்கு என்ன பதவி | DMK Meeting: 3 people on race

2018-08-22 4,165 Dailymotion


திமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடக்க உள்ள நிலையில், இப்போதே கட்சியில் நிறைய பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது. துரைமுருகன், ஆ.ராசா, கனிமொழிக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று இப்போதே கோபாலபுரம் வட்டாரத்தில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

DMK General Meeting: Stalin may have plan for Kanimozhi, Duraimurugan and Raja.